menu-iconlogo
huatong
huatong
avatar

காத்தோடு காத்தானேன் - Kaathodu Kaathanen - Jail (2021) - HQTamilDuet - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
歌词
作品
காத்தோடு காத்தானேன் - Kaathodu Kaathanen - Jail (2021)

பாடகர்கள்: தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி

இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் வரிகள்: கபிலன்

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

Ready

(M) ஓ பெண்ணே.. ஓ பெண்ணே..

நீதானே.. நீதானே..

ஓ பெண்ணே.. ஓ பெண்ணே..

நீதானே.. நீதானே..

இசை - Track by PVSings

Ready

(M) காத்தோ..டு காத்தானேன்..

கண்ணே.. உன் மூச்சானேன்..

நீரோ..டு நீரானேன்..

உன்கூட மீனானேன்..

காகிதம் போலே.. ஒன் மேல..

ஓவியம் வரையும் நகமானேன்..

மோகத்தில் பெண்ணே உன்னாலே..

முத்தங்கள் வாழும் முகமானேன்..

இலை மறைவில்.. மலர்ந்திருந்தோம்

மழை துளியா..ய் கலந்திருந்தோ..ம்

(F) காத்தோ..டு காத்தானேன்..

கண்ணே.. உன் மூச்சானேன்..

நீரோ..டு நீரானேன்..

உன்கூட மீனானேன்..

இசை - Track by PVSings

Ready

(F) நா நானனா.. நானனா..

நானனா.. நானனா..

நானனா.. நானனா..

நானனா....

(M) இலையில் மலரின் கைரேகை..

இமைகள் யாவும் மயில் தோகை..

(F) ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்

ஆனந்த வன்மம் மறவேனே..

(M) மழலை போ..லவே மடியில் தவழ்ந்த

மயக்கம் தீ..ரவே இல்லை..

(F) இரண்டு பே..ருமே இனிமேல் யாரோ

இறைவன் கை..களில் பிள்ளை..

(M) கண்மணி பூ பூக்க..

காதல் விதையானோ..ம்

(F) காமன் நாட்குறிப்பில்

காதல் கதையானோ.....ம்

(F) காத்தோ..டு காத்தானேன்..

கண்ணே.. உன் மூச்சானேன்..

நீரோ..டு நீரானேன்..

உன்கூ..ட மீனானே..ன்

இசை - Track by PVSings

Ready

(M) பூவின் மீது கூத்தாடும்..

போதை வண்டு போலானேன்..

(F) புல்லின் மீது பூமியைப் போல்

உந்தன் பாரம் நான் கண்டேன்..

(M) இதழின் ஆற்றிலே குதிக்கும் போது

கரைகள் என்பதே இல்லை..

(F) கரைகள் இல்லையே பரவாயில்லை

கடலே கா..தலின் எல்லை..

(B) வேர்வை துளிகளிலே.. என்னை நனைத்தாயே..

இதயம் நொறுங்கத்தான்.. இறுக்கி அணைத்தாயே.. யே..

(M) காத்தோ..டு காத்தானேன்..

கண்ணே.. உன் மூச்சானேன்..

நீரோ..டு நீரானேன்..

உன்கூட மீனானேன்..

(B) ஆயிரம் ஆசைகள் தாலாட்ட..

உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே..

விழிகள் மூடியே நடந்ததெல்லாம்..

கண்டேன் ரசித்தேன் சுகமானே..ன்

இலை மறைவில்.. மலர்ந்திருந்தோம்

மழை துளியா..ய் கலந்திருந்தோ..ம்

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track!

更多PVSings热歌

查看全部logo