menu-iconlogo
huatong
huatong
avatar

Sivaraathiri Thookkam Yedhu - சிவராத்திரி தூக்கம் ஏது - Michael Madana Kama Rajan (1991) - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
歌词
作品
Sivaraathiri Thookkam Yedhu - சிவராத்திரி தூக்கம் ஏது - Michael Madana Kama Rajan (1991) - PVSings

பாடகர்கள்: மனோ, கே.எஸ். சித்ரா

இசை: இளையராஜா

பாடல் வரிகள்: வாலி

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

Ready

(ஹஸ்கி F) இஸ்.. இதுக்கெல்லாம்

முதல்ல மூடு கிரியேட் பண்ணனும். ஹா..ன்

இப்.போ பாரு

இசை - Track by PVSings

Ready

(F) ஹூம்ம்..

ம்ம்ம்கும்ம்..

ஹூம்ம்..

ம்ம்ம்கும்ம்..

(F) சிவராத்திரி..

தூக்கம் ஏது.. ஹோ

முதல் ராத்திரி..

தொடங்கும்போது.. ஹோ

பனி ராத்திரி.. ஓஓஒ

பட்டுப் பாய் விரி..

சுபராத்திரி.. ஓஓஓ

புது மாதிரி.. விடிய விடிய

சிவராத்திரி..

தூக்கம் ஏது.. ஹோ

முதல் ராத்திரி..

இசை - Track by PVSings

Ready

(M) வெப்பம் தீர வந்ததடி

வேப்ப மரக் காத்து

ஹா.. ஹே.. ம்ம்ஹும்

வச்சிக்க உன் கச்சேரிய

உச்சக் கட்டம் பாத்து

ஓஹோ.. ஏஹே.. ஹ்ம்ம்ஹும்

(F) தெப்பம் போல தத்தளிக்கும்

செம்பருத்தி நாத்து

(M) ஹூம்.. ஹும்.. ம்ஹும்

(F) அம்பலத்தில் ஆடுறப்போ

உன் பலத்தக் காட்டு

(M) ஹோ.. ம்.. ம்ஹும்

ராஜாமணி மாய மோகினி

ரோஜா மலர் நீ..

(F) தேமாங்கனி தேவரூபினி..

தேன் வாங்கலாம் நீ..

(M) சுக ராத்திரி ஓஓஒஹோ

புது மாதிரி.. விடிய விடிய

சிவராத்திரி..

தூக்கம் ஏது.. ஹோ

முதல் ராத்திரி..

தொடங்கும் போது.. ஹோ

பனி ராத்திரி.. ஓஓஓஹோ

பட்டுப் பாய் விரி..

சுபராத்திரி.. ஓஓஓஹோ

புது மாதிரி.. விடிய விடிய

(F) சிவராத்திரி..

இசை - Track by PVSings

Ready

(F) வெட்டி வேரு வாசனைய

தொட்டுப் தொட்டு பாரு..

கிட்ட வந்து கட்டிக்காம

விட்டு வச்சதாரு..

(M) அர்த்த ஜாம நேரத்தில

பூஜைகளை ஏற்று..

பக்தனுக்கு பக்கம் வந்து

சொர்க்கம் ஒன்று காட்டு

(F) நூலாடையை போட்டு மூடினே..ன்

பாலாடையைத் தா..

(M) ஆத்தாடியோ தேஞ்சி போகுமா..

பார்த்தால் என்ன நா..ன்

(F) சுப ராத்திரி.. ஓஓஓ

புது மாதிரி.. விடிய விடிய

(M) சிவரா..த்திரி

தூக்கம் ஏது.. ஹேய்

முதல் ராத்திரி..

தொடங்கும் போது.. ஹோ

(F) பனி ராத்திரி.. ஓஓஓ

பட்டுப் பாய் விரி..

சுபராத்திரி.. ஓஓஓ

புது மாதிரி.. விடிய விடிய

(M) சிவராத்திரி..

தூக்கம் ஏது.. ஹேய்

(F) முதல் ரா..த்திரி

தொடங்கும் போது.. ஹோ

(M) சிவரா..த்திரி..

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track! - PVSings

更多PVSings热歌

查看全部logo