menu-iconlogo
huatong
huatong
avatar

Thiruparankundrathil தமிழ் வரிகள்

Rajalakshmi/P. Susheelahuatong
neyman_starhuatong
歌词
作品
by Aravinth

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்…

திருச்செந்தூரிலே வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்…….

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்

முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

by Aravinth

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்ம்ம்

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

பக்திப் பசியோடு

வருவோர்க்கு ஞானப் பழம்ம்ம்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

if any mistakes in this track

pls send me personalmessage

by Aravinth

சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட தோட்டமுண்டு….

சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட தோட்டமுண்டு

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ

பஞ்சமில்லை.....

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

Please Like&Support

அன்புடன் அரவிந்த் நன்றி

更多Rajalakshmi/P. Susheela热歌

查看全部logo