menu-iconlogo
huatong
huatong
歌词
作品
ஊரே சிரிக்குது அப்பப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

திரும்ப வாங்கனும் பால் டப்பா

One more பாப்பா coming′ah பா?

Johnny Johnny yes பாப்பா

புதுசா இப்ப ஒரு பாப்பா

Eating மாங்கா no பாப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

Johnny Johnny yes பாப்பா

புதுசா இப்ப ஒரு பாப்பா

Eating மாங்கா no பாப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

ஊரே சிரிக்குது அப்பப்பா

திரும்ப வாங்கனும் பால் டப்பா

One more பாப்பா coming'ah பா

பாப்பா பாப்பா பாப்பா பாவ்

ஒ-ஹோ எங்கள் daddy

நீ வாராய் எங்கள் daddy

கபில் தேவு கையில் bat′u

திரும்ப sixer அடிக்குது

ஒ-ஹோ எங்கள் daddy

நீ வாராய் எங்கள் daddy

Good name'u ஆச்சு meme'u

ரொம்ப shame′ah ஆகுது

ஒ-ஹோ எங்க daddy

வாராய் எங்க daddy

ஒ-ஹோ எங்க daddy

எங்க daddy செம்ம கேடி

ஒ-ஹோ எங்க daddy

வாராய் எங்க daddy

ஒ-ஹோ எங்க daddy

எங்க daddy செம்ம கேடி

நீ வந்து கடை திறந்தா

அட அவமானம் ribbon வெட்டுது

EMI method′uல தான்

தினம் insult'ah கட்ட சொல்லுது

Old monk′u body குள்ள

கொக்கோஹா வாசிச்ச கோலம் இது

Dye அடிக்கும் daddy குள்ள

Duet'u song செய்ஞ்ச magic இது

TTR, இப்ப மாட்டுனாரு

காசிக்கு காசிக்கு

காசிக்கு வாங்குன ticket

Goa கு use ஆச்சு

Bathroom ல் பாடிய பாட்டு

ஊரெல்லாம் hit ஆச்சு

System தான் மாறுதப்பா

கஷ்டம் தான் ஏறுதப்பா

இஷ்டம் போல் life′u ஒண்ணு

அடிக்குதப்பா

துவைக்குதப்பா

வெளுக்குதப்பா

யப்பா

Drumstick போட்ட soup'u

அது வெச்சது உனக்கு ஆப்பு

Maintain பண்ணல gap′u

இப்ப diaper வாங்கனும் மாப்பு

அட மின்சாரம் cut ஆக

சம்சாரம் பக்கத்தில்

ஏன் தான் போனியோ?

ஒ-ஹோ எங்க daddy (ஹோ)

வாராய் எங்க daddy (ஹோ)

ஒ-ஹோ எங்க daddy

எங்க daddy செம்ம கேடி

ஒ-ஹோ எங்க daddy

வாராய் எங்க daddy

ஒ-ஹோ எங்க daddy

எங்க daddy செம்ம கேட

更多Rj balaji/Girishh G.热歌

查看全部logo