menu-iconlogo
huatong
huatong
avatar

Stylish Tamizhachi - With chorus

ROMALDhuatong
🔥👊ROMALD👊🔥huatong
歌词
作品
SONG UPLOADED BY ??ROMALD??

??அழகிய (HD) பாடலையும் தமிழ் வரிகளையும்

உங்களுக்காக வழங்குவது??

??ROMALD??

? ???????????????

பாடகிகள் : எம்.எம். மனசி, ருபா பென்ட், பிசிகோ யூனிட்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஸ்டைலிஷ் தமிழச்சி

இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ்

தமிழ் கச்சி என் தேகத்திலே

ஸ்பானிஷ் நிறம் மச்சி தேன்

தித்திக்கின்ற ஒயினிஷ்

இதழிச்சி

பெண் : முரட்டு தமிழச்சி

உன்னை சுத்தி ஒரு

இருட்டு திரை தைச்சி

சில முத்தங்களை

நெருப்பில் சுட வச்சி

நான் தந்ததுமே அதிரும்

உன் உச்சி

பெண் : யார் எனக்கும்

மேலே இல்லை நான்

அடைய முடியா எல்லை

இந்த உலகத்தின்

உயரத்தில் கவர்ச்சி

காடு நான்

SONG UPLOADED BY ??ROMALD??

??அழகிய (HD) பாடலையும் தமிழ் வரிகளையும்

உங்களுக்காக வழங்குவது??

??ROMALD??

பெண் : அழகிய தமிழச்சி

ஓர் ஆண் போல அனுதினம்

மனம் வெச்சி எது

வேணும் நாளும்

எல்லைகள் மீறுச்சி

யார் சொன்ன போதும்

ஆட்டங்கள் ஆடுச்சி

பெண் : அலையாய்

விழும்பிச்சு உன்னை

சுட்டு விடும் தீயா

இதழ் வச்சு உன்னை

காயம் செய்யும்

கல்லாய் குணம் வெச்சி

என்னை தீண்டி விட்டால்

விஷமே இறங்கிச்சு

பெண் : நான் மென்மை

இல்லா மடல் இளம்

பெண்மை காணா உடல்

திமிர் மட்டும் தான்

என் கண்கள் உந்தன்

தேடல் நான்

THANK YOU SO MUCH

SONG UPLOADED BY ??ROMALD??

??ROMALD??

更多ROMALD热歌

查看全部logo