menu-iconlogo
huatong
huatong
avatar

Poova Eduthu

S Janaki/Jayachandrahuatong
ruamusedhuatong
歌词
作品
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால

காத்துல சூடம் போல

கரையுறேன் உன்னால

கண்ணாடி வல முன்னாடி விழ

என் தேகம் மெலிஞ்சாச்சு

கல்யாண வரம் உன்னால பெறும்

நன்னாள நெனச்சாச்சு

சின்ன வயசுப்புள்ள

கன்னி மனசுக்குள்ள

வண்ண கனவு வந்ததேன்

கல்யானம் கச்சேரி எப்போது

வனத்து பூவ எடுத்து ஒரு

மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால

தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான்

இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

வாடையா வீசும்காத்து வலைக்குதே எனப்பாத்து

வாங்களேன் நேரம் பாத்து

வந்து என்ன காப்பாத்து

குத்தால மழ என் மேல விழ

அப்போதும் சூடாச்சு

எப்போதும் என தப்பாக அண

என் தேகம் ஏடாச்சு

மஞ்சக் குளிக்கையில

நெஞ்சு எரியுதுங்க

கொஞ்சம் அணைச்சி கொள்ளய்யா

கல்யாணம் கச்சேரி எப்போது

வனத்து பூவ எடுத்து ஒரு மால

தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால

தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

更多S Janaki/Jayachandra热歌

查看全部logo
Poova Eduthu S Janaki/Jayachandra - 歌词和翻唱