வெற்றி மாலை
போட்டானய்யா
கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டான் அங்கே
மொட்டுப் போல ரோசா
சொந்தம் இங்கே வந்தாளுன்னு
சொன்னான் அவன் லேசா (ஹா )
காணாதத கண்டா அப்ப
ஆனான் அய்யா பாசா
என்னாச்சு
இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதோ
ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு
அட வாய்யா மச்சானே
யோகம்இப்போ வந்தாச்சு
அடுக்கு மல்லி
எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு
மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை