இடுப்பில் உள்ள மடிப்புக்குள்ள
மாட்டிக்கிட்டேன் மானே
அதுக்குத்தானே இழுத்து இப்ப
போத்திக்கிட்டேன் நானே
ஹே மொட்டு உடம்ப
தொட்டு திறக்கும்
தேதி ஒண்ணு சொல்லு சொல்லு
கட்டிப்புடிச்சா புயலடிக்கும்
இப்போ கொஞ்சம் தள்ளி நில்லு
அலுக்கி குலுக்கி எம்மனச
கொள்ளையடிக்கிறியே..
விரட்டி விரட்டி பெண்மனசில்
கிளி புடிக்கிறியே..
சூடேற்றி போகாம ஆத்துப்பக்கம் வாடி
சிக்கி முக்கி
உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம
பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய
தந்து வைப்பாளா
முந்தானைய தந்துபுட்டு
சும்மா நிப்பாளா