menu-iconlogo
huatong
huatong
avatar

Ilamai Enum Poongatru Pagalil Oru Irav

S. P. Balasubrahmanyamhuatong
solomontomhuatong
歌词
作品
Upload promoted by CeylonRadio

Supported by InisaiRaaghangal

with both

Tamil English Lyrics

Pls do not forget to

put a after you

Complete your recording

This is a request

பாடியவர் SPB

இசை இளையராஜா

வரிகள் கண்ணதாசன்

What not to eat before singing

இளமை என்னும் Ilamai ennum

பூங்காற்று Poongatru

பாடியது ஓர் பாட்டு Paadiyadhu oor Paatu

ஒரு பொழுது Oru Pozhudhu

ஓர் ஆசை Oor aasai

சுகம் சுகம் அதிலே sugam sungam adhilae

ஒரே சுகம் oorae sugam

இளமை என்னும் Ilamai ennum

பூங்காற்று Poongatru

பாடியது ஓர் பாட்டு Paadiyadhu oor Paatu

ஒரு பொழுது Oru Pozhudhu

ஓர் ஆசை Oor aasai

சுகம் சுகம் அதிலே sugam sungam adhilae

ஒரே சுகம் oorae sugam

ஒரே வீணை oorae veenai

ஒரே ராகம் oorae ragham

1. Foods that add mucous: milk, ice

cream and other dairy products.

2. Foods that dry the throat:

citrus fruits, alcohol.

3. Throat Irritants: Overly

spicy foods, coffee.

4. Sodas and other fizzy drinks

put lots of air in your stomach.

5. Ice cold anything : your

throat will constrict.

தன்னை மறந்து Thanai Marandhu

மண்ணில் விழுந்து Mannil vizhundhu

இளமை மலரின் மீது Ilamai Malarin meedhu

கண்ணை இழந்த வண்டு Kannai Izhantha Vandu

தேக சுகத்தில் Thega Sugathil

கவனம் Gavanam

காட்டு வழியில் Kaatu vazhil

பயணம் payanam

கங்கை நதிக்கு Gangi Nadhiku

மண்ணில் அணையா manil anai yaa

இளமை என்னும் Ilamai ennum

பூங்காற்று Poongatru

some known tips for better singing

1. E ercise your voice. Your

vocal cords need warming up. ‍

2. Keep fit and healthy. This is

good because you can hold your ️‍

breath longer when you're healthy.

3. Try to feel the song. ...

4. Try to smile when you sing.

5. Start vocal lessons if possible.

6. Try to understand the song,

to help you sing it better. ‍️

7. Just keep practicing! ...

அங்கம் முழுதும் Angam Muzhuthum

பொங்கும் இளமை Pongum Ilamai

இதம் பதமாய் Itham Pathamaai

தோன்ற Thondra

அள்ளி அணைத்த கைகள் Alli Anaitha Kaigal

கேட்க நினைத்தாள் Ketka Ninaithaal

மறந்தாள் Maranthaal

கேள்வி எழும் முன் Kelvi Ezhumun

விழுந்தாள் Vizhunthaal

எந்த உடலோ Entha Udalo

எந்த உறவோ Entha Uravo

இளமை என்னும் Ilamai ennum

பூங்காற்று Poongatru

How do I get a powerful singing voice?

Steps

1. Sit or stand up straight

with your muscles rela ed. ... ‍

2. Breathe from your diaphragm. ...

3. Warm up before starting to sing .

4. Start with songs that are

in your vocal range. ...

5. Practice scales, gradually

increasing the pitch each time. ... ‍

6. Train your body to

hit the high notes. ...

7. Always remember to

not strain your voice.

மங்கை இனமும் Mangai enamum

மன்னன் இனமும் Mannan enamum

குலம் குணமும் என்ன kulam kunammum enna

தேகம் துடித்தால் Thegam Thudithaal

கண்ணேது Kannethu

கூந்தல் கலைந்த Koonthal Kalaintha

கனியே Kaniye

கொஞ்சிச் சுவைத்த Konji Suvaitha

கிளியே Kiliye

இந்த நிலைதான் Intha Nilaithaan

என்ன விதியோ Enna Vithiyo

இளமை என்னும் Ilamai ennum

பூங்காற்று Poongatru

பாடியது ஓர் பாட்டு Paadiyadhu oor Paatu

ஒரு பொழுது Oru Pozhudhu

ஓர் ஆசை Oor aasai

சுகம் சுகம் அதிலே sugam sungam adhilae

ஒரே சுகம் oorae sugam

ஒரே வீணை oorae veenai

ஒரே ராகம் oorae ragham

ஒரே வீணை oorae veenai

ஒரே ராகம் oorae ragham

ஒரே வீணை oorae veenai

ஒரே ராகம் oorae ragham

Thanks for using this track

This is a Upload

supported by Harshini Palani

更多S. P. Balasubrahmanyam热歌

查看全部logo

猜你喜欢

Ilamai Enum Poongatru Pagalil Oru Irav S. P. Balasubrahmanyam - 歌词和翻唱