menu-iconlogo
huatong
huatong
avatar

Rajathi Raja Un Thanthirangal

S. P. Balasubramaniam/Swarnalathahuatong
mike1d2006huatong
歌词
作品
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

மாய ஜாலம் என்ன மையல் கொண்டு

நீயும் நாளும் ஆட்டம் போடவா

நேரம் காலம் என்ன நேசம் கொண்டு

நீயும் காதல் தோட்டம் போடவா

ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பூமேனி கொண்டாடும் வெண் பனி

என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்

நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

மான் கூட்டம் மீன்

கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற

கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

மாமாங்கம் ஆனாலும்

மன்னா உன் மார் சேர்ந்து

சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்

கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

லால லால லால லால லால லா

தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

லால லால லால லால லால லா

காதும் காதுமாய்

காதல் மந்திரம்

ஓதுகின்ற மன்னன்

அல்லவோ என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

நின்றாலும் சென்றாலும்

பின்னோடு என்னாளும்

வந்த நிழலே வண்ண மயிலே

தொட்டாலும் பட்டாலும்

முத்தாரம் இட்டாலும்

என்ன சுகமே என்ன சுவையே

உன்மேனி பொன்மேனி

இன்னாளும் என்னாளும்

என்னை மயக்க தன்னை மறக்க

ஓடை மீது ஓடம் போல ஆட வா

லால லால லால லால லால லா

உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

லால லால லால லால லால லா

காதல் கன்னிகை

காமன் பண்டிகை

காணுகின்ற காலம்

அல்லவா என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

மாய ஜாலம் என்ன மையல் கொண்டு

நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

நேரம் காலம் என்ன நேசம் கொண்டு

நீயும் காதல் தோட்டம் போடவா

ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பூ மேனி கொண்டாடும் வெண்பனி

என்னாளும் ராஜாத்தி

ராஜா உன் தந்திரங்கள்

நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ரூபாப்பா.....

ராபாப்பா....ராப பப்பா

ரூ. ரூ.. ரூ.. ரூ..

ரூ.. ரூ.. ரூடூரூ....ரூ

更多S. P. Balasubramaniam/Swarnalatha热歌

查看全部logo