menu-iconlogo
huatong
huatong
avatar

Unna Nenachen Paattu short

S P Balasubramanyamhuatong
scooterpoohuatong
歌词
作品
கண்ணிரண்டில்.. நான் தான்

காதல் என்னும் கோட்டை

கட்டி வைத்து பார்த்தேன்

அத்தனையும் ஓட்டை

உள்ளபடி யோகம்

உள்ளவர்க்கு நாளும்

நட்ட விதை யாவும்

நல்ல மரம் ஆகும்

ஆடும் வரைக்கும்

ஆடி இருப்போம்

தங்கமே ஞான தங்கமே

ஆட்டம் முடிந்தால்

ஓட்டம் எடுப்போம்

தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு

நன்றி உரைப்பேன் உனக்கு

நான் தான்.....

உன்னை நினைச்சே

பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

என்ன நெனச்சே

நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதாத்தான்

இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல் சிலபேர்

சொந்த வாழ்க்கையும் இருக்கும்

உணர்ந்தேன்..... நான்...

உன்னை நினைச்சே

பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

என்ன நெனச்சே

நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

更多S P Balasubramanyam热歌

查看全部logo