menu-iconlogo
logo

Sakka Podu (Short Ver.)

logo
歌词
கொண்டையில பூவடுக்கி

கும்முன்னுதான் பேசுற

கெண்டக்கால நீவுற

கிச்சு கிச்சு மூட்டிகிட்டே

கிறுக்கு புடிக்க வெக்குற

அஞ்சு நொடி நேரத்தில

கோடி முறை பாக்குற

மீனுக்குஞ்சு போல துள்ளி

ஐசாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா

உன்னை என்னை ஒட்டிக்கலாம்

முத்தம் வெச்சு முத்தம் வெச்சு

மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பள இடுப்ப கொண்டாடி

யே கொஞ்சம் நானும் மோதினா தவிப்ப திண்டாடி

உள்ளங்கள சேர்த்து வெச்சு

ஊருக்காக வாழுற பம்பரமா ஓடுற

உன்னை எண்ணி ஏங்குறேனே

என்ன செய்ய போகுற

உள்ளங்கையில் தூக்கி வெச்சு

உத்து உத்து பார்க்கவா

உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில

பத்திக்கிச்சு என் மனசு

மத்தபடி கன்னத்துல முத்த கத நீ எழுது

வடிச்ச சோறு போலத்தான் ஆவி பறக்குற

ஹே மடிச்ச சேலை கலைக்க தான்

கூவி அழைக்கிறேன்

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால

சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்க தான் முடியல ஐயோ என்னால

என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால

Sakka Podu (Short Ver.) Sadhana Sargam/K.K - 歌词和翻唱