menu-iconlogo
huatong
huatong
avatar

Valaiyosai Kala Kala வளையோசை கல கல

Salman Khan/Bhagyashreehuatong
shopgirl59huatong
歌词
作品
MUSIC

லா ல லா ல லா லா

ம்

லா ல லா ல லா லா

ஹே

லா ல லா ல லா லா

MUSIC

உன்னை காணாதுருகும்

நொடி நேரம்

பல மாதம் வருடம்

என மாறும்

நீங்காத

ரீங்காரம்

நான் தானே

நெஞ்சோடு

நெஞ்சாக

நின்றேனே

ராகங்கள்

தாளங்களோடு

ராஜா உன் பேர் சொல்லும்

பாரு

சிந்தாமல்

நின்றாடும்

செந்தேனே

சங்கீதம்

உண்டாகும்

நீ பேசும் பேச்சில் தான்

வளையோசை

கல கல கலவென

கவிதைகள் படிக்குது

குளு குளு தென்றல் காற்றும்

வீசுது

சில நேரம்

சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட

துடிக்குது எங்கும் தேகம்

கூசுது

சின்ன பெண்

பெண்ணல்ல

வண்ண பூந்தோட்டம்

கொட்டட்டும்

மேளம் தான்

அன்று காதல்

தேரோட்டம்

வளையோசை

கல கல கலவென

கவிதைகள் படிக்குது

குளு குளு தென்றல் காற்றும்

வீசுது

சில நேரம்

சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட

துடிக்குது எங்கும் தேகம்

கூசுது

更多Salman Khan/Bhagyashree热歌

查看全部logo