menu-iconlogo
huatong
huatong
avatar

Thaneerai Kaadhalikum (From ''Mr. Romeo'')

Sangeetha/Sajithhuatong
sirkelinehuatong
歌词
作品
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

லவ் இருக்குது அய்யய்யோ

அதை மறைப்பது பொய்யய்யோ

நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

மன்மதனை பார்த்த உடன்

மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்

படுக்கையிலே படுக்கையிலே

அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்

பகலில் தூங்கி விட சொல்வேன்

இரவில் விழித்திருக்க செய்வேன்

கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து

காதோடு நான் பாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

சேலைகளை துவைப்பதற்கா

மன்னனை மன்னனை காதலிப்பேன்

கால் பிடிக்கும் சுகம் பெறவா

கண்ணனை கண்ணனை காதலிப்பேன்

அவனை இரவிலே சுமப்பேன்

அஞ்சு மணி வரை ரசிப்பேன்

கண்ணாளன் காதோடும் கண்ணோடும்

முன்னூறு முத்தாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

லவ் இருக்குது அய்யய்யோ

அதை மறைப்பது பொய்யய்யோ

நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமிய

更多Sangeetha/Sajith热歌

查看全部logo