menu-iconlogo
huatong
huatong
avatar

Sathikadi

Sangeetha Mahadevanhuatong
monhollenbaby80huatong
歌词
作品
சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி

வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

வாய நல்லா மூடிகிட்டேன் வானரமா மாறிகிட்டேன்

மூக்க வச்சி தம்மடிச்சி காட்ட போறேன்

பாட்டிக்கெல்லாம் வேட்டி கட்டி பாக்க போறேன்

சாமிக்கு நான் ஜீன்ஸ் தச்சி போட போறேன்

காவிரிக்கே தண்ணிய நான் ஊத்த போறேன்

மொட்டயில சீப்ப வச்சி சீவ போறேன்

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி

வீட்டுக்குள்ள ஊசிவெடி போடா போறேன்

பாதி வெட்டுன மாம்பழத்துல

கால் வழுக்கிட என் கழுத்துல

சுளுக்கோ சுளுக்கு சுளுக்கோ சுளுக்கு

கை வலிக்குது கால் வலிக்குது

மேல் வலிக்குது என் வயித்துல

அமுக்கோ அமுக்கு அமுக்கோ அமுக்கு

கை அமுக்க கால் அமுக்க

மூடு வந்தா மேல் அமுக்க

நீங்க வச்ச ஆளு இல்ல பொம்பளைங்க தான்

ஊர வச்ச சந்தனத்த

கொழகொழனு நெஞ்சில் வச்சி

தேவையில்லா சூட்ட எல்லாம் ஆத்தி கொள்ளையா

சாத்திகிறேன் போத்திகிறேன் பத்திரமா படுத்துக்கிறேன்

வீட்டுக்குள்ள ஊசிவெடி போடும் போது

வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு

மூக்க வச்சி தம்மடிச்சி காட்டும் போது

பேச்சு வாக்குல கன்னடிக்கர

காத்து வாக்குல கை புடிக்கர

டுபுக்கோ டுபுக்கு டுபுக்கோ டுபுக்கு

நீ நடத்துற நாடகத்துல

நான் நடிக்கிற பாத்துரத்துல

சிலுக்கோ சிலுக்கு சிலுக்கோ சிலுக்கு

Fan-னுக்கு நான் காத்தடிப்பேன்

Sun-னுக்கு நான் டார்ச் அடிப்பேன்

Jin-னுக்குள்ள கோக்க வச்சி கூத்தடிப்பேண்டி

புல்லிக்கி நான் பொட்டு வைப்பேன்

மல்லிக்கி நான் பூவு வைப்பேன்

கண்ணசந்தா வானத்தையே பூட்டி வைப்பேன்டி

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி

வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு

மூக்க வச்சி தம்மடிச்சி காட்ட போறேன்

பாட்டுக்குள்ள சேதி ஒன்னு சொல்ல போறேன்

நாட்டுக்குள்ள பிரச்சினைய தீர்க்க போறேன்

கெட்டவன கூண்டுக்குள்ள ஏத்த போறேன்

நல்லவன தோள் கொடுத்து தூக்க போறேன்

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி

வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

更多Sangeetha Mahadevan热歌

查看全部logo