menu-iconlogo
logo

Paatha Oru Lookula

logo
歌词
பாத்த ஒரு look'uல வில்துதண்டா தோக்குல

மந்திரிச்ச கொழிப்போல மாட்டிகின luck'uல

சுத்தி முத்தி பாத்ததுல ஒன்னு கூட தெறள

அஞ்சு பிச மூஞ்சி கூட அப்ப என்ன சீண்டல

பாத்த ஒரு look'uல வில்துதண்டா தோக்குல

மந்திரிச்ச கொழிப்போல மாட்டிகின luck'uல

சுத்தி முத்தி பாத்ததுல ஒன்னு கூட தெறள

அஞ்சு பிச மூஞ்சி கூட அப்ப என்ன சீண்டல

மனசுக்கு புடிச்ச மாறி தினுசா கேடச்சிட்டா

எனக்கு ஏத்த ஜோடி புதுசா மோலசிட்டா

வாத்து நடைய காட்டி என்ன வலச்சிட்டா

பொரிச்சி வெச்ச மீனதான் பூன போல தூகிட்டா

அவ போற route'uல

தாரு road'uல

குட்டிப்பொட்ட நாயப்போல கூட போவெண்டா

என் காதல் map'uல

கீச்சு வெச்ச கொட்டுல

எவன் வந்தாலும் செஞ்சிட்டு நான் உள்ள போவேண்டா

Gym'u உடம்ப காட்டி கும்முனு நின்னாலும்

கம்முனு பேசாம அவ ஒதுங்கி ஓடுவா

தாருமார தான் யாரு மோதினாலும்

தாருமார தான் அவ கிழிச்சு பொடுவா

வா வானு என்ன மட்டும் வலச்சி போட்டுட்டா

லோ லோனு அளையாம loan'ன குடுட்டுதா

Single'ல சுத்தினு வந்த

ஸ்ரீனிவாசன் என்ன

கும்பல family'uனு மாத்த போராடா

அவ lollipop model'u

பசங்களோட google'u

அவளுக்காக அடிப்பெண்ட அகில பொங்களு

அவ காட்டுவாடா மேர்சல்லு

கிட்ட போன அர்சல்லு

வெத்து சொத்துளா பேசஞ்சி துன்ற mango pickle'u

Falling in love'u love'u

அவள கவ்வு கவ்வு

அதில பத்த வெச்சா

வெச்சா வெச்சா stove stove

Falling in love'u love'u

அவள கவ்வு கவ்வு

அதில stove'வ இவன் பத்த வெச்சானே

Bus stand'u பக்கம் தான்டா இனிமே என் வேல

Follow பண்ண போறேன் நான்தான் என் ஆள

அழகா sketch போட்டு

சில்லாக்கி பிட்ட போட்டு

அவள பக்குப்பொட்டு நான் தூக்க போற

மாமானு கூப்புடுவா எங்க daddy'ய

Modern'ah மாட்டிதுவா என்னோட mummy'ய

உஷாரு பண்ணிதுவ அவள தமாச

அப்பரம் area'ல சுத்துவன் mass'ah

அவ போற route'uல

தாரு road'uல

குட்டிப்பொட்ட நாயப்போல கூட போவெண்டா

என் காதல் map'uல

கீச்சு வெச்ச கொட்டுல

எவன் வந்தாலும் செஞ்சிட்டு நான் உள்ள போவேண்டா

Paatha Oru Lookula Santhosh Dhayanidhi/Gana Bala - 歌词和翻唱