menu-iconlogo
huatong
huatong
歌词
作品
மயிலாஞ்சி

மயிலாஞ்சி

மாமன் உன்

மயிலாஞ்சி

கையோடும்

காலோடும்

பூசேன்டி

என ஆஞ்சி

கண்ணாடி போல

காதல் உன்ன காட்ட

ஈரேழு லோகம்

பாத்து நிக்குறேன்...

கண்ணால நீயும்

நூல விட்டு பாக்க

காத்தாடியாக

நானும் சுத்துறேன்

சதா சதா

சந்தோஷமாகுறேன்

மனோகரா

உன் வாசத்தால்

உன்னால நானும்

நூறாகுறேன்

பறக்குறேன்

பறக்குறேன்

தெரிஞ்சுக்கடி

ஓ ..

உனக்கு நான்

எனக்கு நீ

புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி

மயிலாஞ்சி

மாமன் நீ

மயிலாஞ்சி

கையோடும்

காலோடும்

பூசேன்டி

என ஆஞ்சி

ஏ...

பறக்குறேன்

பறக்குறேன்

தெரிஞ்சுக்கடி

உனக்கு நான்

எனக்கு நீ

புரிஞ்சுக்கடி

கோயில் மணியோசை

கொலுசோட கலந்து பேச

மனசே தாவுகின்றதே...

தாயின் உடல் சூட்ட

மறவாத குழந்தை போல

உசுரே ஊறுகின்றதே...

விளக்கும் கூட

வெள்ளி நிலவாக

தெரியும்

கோலம் என்னவோ...

கணக்கில்லாம

வந்து விடும்

காதல்

குழப்பும் செய்தி

அல்லவோ

அழகா நீ பேசும்

தமிழ

அறிஞ்சா ஓடாதோ

கவலை

உன நான் தாலாட்டுவேனே

மனகூட்டுல

மயிலாஞ்சி

மயிலாஞ்சி

மாமன் உன்

மயிலாஞ்சி

கையோடும்

காலோடும்

பூசேன்டி

என ஆஞ்சி

பல்லாக்கு போல

நீயும் என்ன

தூக்கி

தேசாதி தேசம் போக

எண்ணுறேன்...

வெள்ளாட்டு மேல

பட்டுபூச்சி போல

ஆளான உன்னை

ஆள துள்ளுறேன்

சதா சதா

சந்தோஷமாகுறேன்

மனோகரி

உன் வாசத்தால்

உன்னால நானும்

நூறாகுறேன்

நூறாகுறேன்...

பறக்குறேன்

பறக்குறேன்

தெரிஞ்சுக்கடி

ஆ...

உனக்கு நான்

எனக்கு நீ

புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி

மயிலாஞ்சி

மாமன் நீ

மயிலாஞ்சி

கையோடும்

காலோடும்

சேர்ப்பேனே

உன ஆஞ்சி

更多Shreya Ghoshal/Pradeep Kumar热歌

查看全部logo