menu-iconlogo
logo

Jodi Kili Enge Sollu Sollu Padikkadavan

logo
歌词
Upload Promoted by CeylonRadio

Supported by PS Rhythms

S1 Male ‍ : S2 :Female ‍

பெண் : ஜோடி கிளி

எங்கே சொல்லு சொல்லு

சொந்த கிளியே நீ

வந்து நில்லு

பெண் : ஜோடி கிளி

எங்கே சொல்லு சொல்லு

சொந்த கிளியே நீ வந்து

நில்லு ஜோடி கிளி எங்கே

சொல்லு சொல்லு சொந்த

கிளியே நீ வந்து நில்லு

பெண் : கன்னி கிளி தான்

காத்து கெடக்கு கண்ணுறங்காம

பட்டு கிளி இத கட்டி கொள்ளு

தொட்டு கலந்தொரு மெட்டு

சொல்லு

பெண் : ஜோடி கிளி எங்கே

சொல்லு சொல்லு சொந்த

கிளியே நீ வந்து நில்லு

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

on this Awesome Track

ஆண் : அடி அத்த மக

ரத்தினமே ஆசையுள்ள

பெண்மயிலே அடி அத்த

மக ரத்தினமே ஆசையுள்ள

பெண்மயிலே

ஆண் : முத்தான முத்தே

என்னோட சொத்தே அள்ளாம

கொள்ளாம என் ஆச தீராது

ஆண் : ஜோடி கிளி இங்கே

பக்கத்திலே சொந்த கிளி

இப்போ வெட்கத்திலே ஜோடி

கிளி இங்கே பக்கத்திலே

சொந்த கிளி இப்போ

வெட்கத்திலே

ஆண் : கூடி குழவி பாடி

தழுவி கொஞ்சிடும் நேரம்

பட்டு கிளி என்ன கட்டி

கொள்ளு தொட்டு கலந்தொரு

மெட்டு சொல்லு பட்டு கிளி

என்ன கட்டி கொள்ளு தொட்டு

கலந்தொரு மெட்டு சொல்லு

Pls do not forget to put a after

you save this song

Your one (Like) is a big motivation

ஆண் : ஒரு கர்ப்பிணியை

காதலிச்சேன் கன்னி பொண்ண

கை பிடிச்சேன் அவ கண்

அசைச்சா நான் விழுந்தேன்

கை அணைச்சா நான்

எழுந்தேன்

பெண் : நீ வந்து சேர்ந்ததும்

மாறிடுச்சு அட இப்போதான்

என் மனம் தேறிடுச்சு

பெண் : நீ வந்து சேர்ந்ததும்

மாறிடுச்சு அட இப்போதான்

என் மனம் தேறிடுச்சு

ஆண் : போனது போகட்டும்

போன படி நான் சொல்வத

கேளடி நல்லபடி பொய் ஆகி

போனத மெய் ஆக்கி காட்டணும்

பெண் : ஜோடி கிளி இங்கே

பக்கத்துலே சொந்த கிளி

இப்போ வெட்கத்திலே

ஆண் : கூடி குழவி பாடி

தழுவி கொஞ்சிடும் நேரம்

பெண் : பட்டு கிளி இத

கட்டி கொள்ளு தொட்டு

கலந்தொரு மெட்டு

சொல்லு

ஆண் : பட்டு கிளி என்ன

கட்டி கொள்ளு தொட்டு

கலந்தொரு மெட்டு

சொல்லு

எதை பெற வேண்டும் என்பதில்

தெளிவாக இரு இல்லாவிட்டால்

உன்னால் எதையும் பெற முடியாது

on this Awesome Track

ஆண் : உன் சுண்டு விரல்

பட்டதுல சூடு ரொம்ப

ஏறுதடி அடி சுந்தரியே

முந்திரியே ஆதரிக்க

வேணுமடி

பெண் : மாலையை போடுங்க

நல்ல படி வந்து அப்புறம்

கேளுங்க உள்ளபடி மாலையை

போடுங்க நல்ல படி வந்து

அப்புறம் கேளுங்க உள்ளபடி

ஆண் : மார்கழி மாசமும்

போகட்டும்டி மாலையை

தோளுல மாட்டுறேண்டி

மச்சான நெஞ்சோடு

ஒன்னாக சேர்த்துக்க

ஆண் : ஜோடி கிளி இங்கே

பக்கத்திலே சொந்த கிளி

இப்போ வெட்கத்திலே ஜோடி

கிளி இங்கே பக்கத்திலே

சொந்த கிளி இப்போ

வெட்கத்திலே

பெண் : கூடி குழவி பாடி

தழுவி கொஞ்சிடும் நேரம்

பட்டு கிளி இத கட்டி

கொள்ளு தொட்டு

கலந்தொரு மெட்டு

சொல்லு

ஆண் : பட்டு கிளி என்ன கட்டி

கொள்ளு தொட்டு கலந்தொரு

மெட்டு சொல்லு

பெண் : ஜோடி கிளி இங்கே

பக்கத்துலே

ஆண் : சொந்த கிளி

இப்போ வெட்கத்திலே

Thank you

Jodi Kili Enge Sollu Sollu Padikkadavan S.p.balasubraminam/S.Janaki - 歌词和翻唱