menu-iconlogo
huatong
huatong
avatar

ENNAI THEENDI VITTAI - KUTHU

Srikanth Devahuatong
🌈Ben$amuel♊𝚁𝙼🎵huatong
歌词
作品
என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய்

என்னை நானே தொலைத்துவிட்டேன்

ஓர் மார்கழியின் முன் பனி இரவில்

என்னை நானே எரித்துவிட்டேன்

என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய்

என்னை நானே தொலைத்துவிட்டேன்

ஓர் மார்கழியின் முன் பனி இரவில்

என்னை நானே எரித்துவிட்டேன்

என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய்

என்னை நானே தொலைத்துவிட்டேன்

ஓர் மார்கழியின் முன் பனி இரவில்

என்னை நானே எரித்துவிட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்

அவள் கூந்தல் என்னும் ஏணி அதை பிடித்தே எழுந்துவிட்டேன்

கரைந்து போகும் காற்றில் ஆடும் அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்

இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஹ் ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்க்காக எரியாவிட்டாய்

என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்க்காக கருகவிட்டாய்

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்க்காக எரியாவிட்டாய்

உன் கனவுகளில் உன் நிலவுகளை எதற்க்காக கருகவிட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்க்காக உதிரவிட்டாய்

மனதோடு மணல் வீடு எதற்க்காக செதுக்கிவிட்டாய்

எனது காற்றில் உனது மூச்சை எதற்க்காக அனுப்பிவைத்தாய்

உயிர் இன்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்…

ஓ ஓ ஹோ ஓஓ ஓஓ

更多Srikanth Deva热歌

查看全部logo