menu-iconlogo
logo

Chalakku Chalakku (instrumental version)

logo
歌词
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

ஒனக்குக் குளிருனா என்ன

எடுத்துப் போத்திக்கோ

மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ

அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு

அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

ஸ்கூல் பசங்க Annual day celebrationக்கு

ஆடுற மாதிரி ஒரு Choreography...

பேஷா இருக்கும் பார்க்க

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்

தலையே வெடிச்சிருச்சு வெகு நேரந்தான்

வரப்பில் ஒன்னப் பார்த்த மறு வேளதான்

இடுப்பில் நிக்காதய்யா என் சேலதான்

காலையிலும் காட்சி உண்டு

சாத்திக்கடி கதவத்தான்

கட்டிலுக்குக் கால்வலிச்சா

கட்டாந்தர படுக்கதான்

ஒடம்பு முழுக்க இப்ப

ஒரு ரயிலு ஓடுது மச்சான்

வளச்சு நொறுக்கச் சொல்லி என்

வளையல் கெஞ்சுது மச்சான்

அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு

அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

இந்த படத்துல A.Dயா வேலை பார்த்த

Solar star ராஜகுமாரனை காதலிச்சு,

உலகத்தையே எதிர்த்து, கல்யாணம் பண்ணி,

இன்று வரை அவருடன் வாழும்

தேவயானிக்கு ஒரு சல்யூட்

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?

இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?

குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?

படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?

மார்கழியில் பாய்விரிச்சா

மாசிவந்தா மசக்கதான்

ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்

உனக்குள் விழுந்தபின்னே

நான் எனக்குள் எழுந்ததென்ன?

வௌக்கு அணச்ச பின்னே ஒரு

வெளிச்சம் தெரிஞ்சதென்ன?

அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு

அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

எனக்கு குளிருனா உன்ன

எடுத்து போர்த்துவேன்

மாமன் தோளில மச்சம் போல மாறுவேன்

அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு

அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

Chalakku Chalakku (instrumental version) Sujatha/Arun - 歌词和翻唱