Male : ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
திரும்ப வாங்கணும் பால் டப்பா
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பாஆ
•ડυк૯ςҺᥴгꫀꪖՇเꪮꪀᴢ_•
•ꜱᴏɴɢ ᴜᴘʟᴏᴀᴅᴇᴅ ʙʏ ꜱᴜᴋᴇꜱʜ•
•ꜱᴇᴀʀᴄʜ 'ꜱʜQ-ꜱᴜᴋᴇꜱʜ' ꜰᴏʀ ᴍᴏʀᴇ ᴛʀᴀᴄᴋᴢ •
Male :ஜானி ஜானி எஸ் பாப்பா
புதுசா இப்போ ஒரு பாப்பா
ஈட்டிங் மாங்கா நோ பாப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஜானி ஜானி எஸ் பாப்பா
புதுசா இப்போ ஒரு பாப்பா
ஈட்டிங் மாங்கா நோ பாப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
Male :ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
திரும்ப வாங்கணும் பால் டப்பா
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா
பாப்பா பாப்பா பாப்பா பா
Male : ஓஹோ எங்கள் டாடி
நீ வாராய் எங்கள் டாடி
கபில் தேவ் கையில் பேட்டு
திரும்ப சிக்ஸ்சர் அடிக்கிது
ஓஹோ எங்கள் டாடி
நீ வாராய் எங்கள் டாடி
குட்-டு நேம் ஆச்சு மீம்மு
ரொம்ப ஷேம் ஆகுது
Male :ஓஹோ எங்கள் டாடி
நீ வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி
ஓஹோ எங்கள் டாடி
வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி
•ડυк૯ςҺᥴгꫀꪖՇเꪮꪀᴢ_•
•ꜱᴏɴɢ ᴜᴘʟᴏᴀᴅᴇᴅ ʙʏ ꜱᴜᴋᴇꜱʜ•
•ꜱᴇᴀʀᴄʜ 'ꜱʜQ-ꜱᴜᴋᴇꜱʜ' ꜰᴏʀ ᴍᴏʀᴇ ᴛʀᴀᴄᴋᴢ •
Male :நீ வந்து கடை திறந்த
அட அவமானம் ரிப்பன் வெட்டுது
EMI மெத்தடுலதான்
தினம் Insult ட கட்ட சொல்லுது
Male :ஒரு Month பாடிக்குள்ள
கொக்கோம வாசிச்சு கோலம் இது
டை அடிக்கும் டாடிகுள்ள
டூயட்டு சாங் செஞ்ச மேஜிக் இது
டிடிஆர் இப்போ மாட்டுனாரு
Male :காசிக்கு காசிக்கு
காசிக்கு வாங்கின டிக்கெட்
கோவாக்கு யூஸ் ஆச்சு
பாத்ரூம்மில் பாடிய பாட்டு
ஊரெல்லாம் ஹிட் ஆச்சு
Male :சிஸ்டம்தான் மாறுதப்பா
கஷ்டம்தான் ஏறுதப்பா
இஷ்டம் போல் லைப் ஒன்னு அடிக்குதப்பா
தொவைக்குதப்பா வெளுக்குதப்பா யப்பா
Male :ட்ரம்ஸ்டிக் போட்ட சூப்பு
அது வெச்சது உனக்கு ஆப்பு
மெய்ன்டைன் பன்னால கேப்பு
இப்போ டைபர் வாங்கணும் மாப்பு
Male :அட மின்சாரம் கட்டாத
சம்சாரம் பக்கத்தில்
ஏன்தான் போனியோ
Male :ஓஹோ எங்கள் டாடி
வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி
Male :ஓஹோ எங்கள் டாடி
வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி
ᴛʜᴀɴᴋ ʏᴜʜ..!
ᴡɪᴛʜ ʟᴏᴠᴇ..,
ડυ㉿૯ςн †ડнคиᴰ