menu-iconlogo
logo

Maalayil Yaaro short

logo
歌词
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வலையல் ஓசை ராகமாக

இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட

வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

Maalayil Yaaro short Swarnalatha - 歌词和翻唱