menu-iconlogo
huatong
huatong
歌词
作品
மின்மினியை கண்மணியாய்

கொண்டவனை என்னிடமே

தந்தாள் உன் அன்னை உன்னை

மின்மினியை கண்மணியாய்

கொண்டவனை என்னிடமே

தந்தாள் உன் அன்னை உன்னை

ஹோ சச்சா ம்ம்மா பாப்பா

ல ல ல ல...ல ல ல ல.

ல ல ல ல...ல ல ல ல.

சச்சா ம்ம்மா பாப்பா ஹோ

சச்சா ம்ம்மா பாப்பா

ழகு மகன் மழலை மொழி

தென் பொதிகை செந்தமிழோ

அழகு மகன் மழலை மொழி

தென் பொதிகை செந்தமிழோ

இளமைதான் சிறு கதையோ

இதயமதை எழுதியதோ

இளமைதான் சிறு கதையோ

இதயமதை எழுதியதோ

முத்து முகம் முழு நிலவோ

முப்பது நாள் வரும் நிலவோ

சச்சா ம்ம்மா பாப்பா

ஹோ சச்சா ம்ம்மா பாப்பா

மின்மினியை கண்மணியாய்

கொண்டவனை என்னிடமே

தந்தாள் உன் அன்னை உன்னை

(humming)

ஹோ சச்சா ம்ம்மா பாப்பா

மணி பயல் சிரிப்பினில்

மயக்கிடும் கலை படைத்தான்

பசி குரல் கொடுக்கையில்

புது புது இசை அமைத்தான்

விழித்ததும் தாய்

முகம் பார்த்திருப்பான்

மூடிய சேலையில் பால் குடிப்பான்

விழித்ததும் தாய்

முகம் பார்த்திருப்பான்

மூடிய சேலையில் பால் குடிப்பான்

சச்சா ம்ம்மா பாப்பா ஹோ

சச்சா ம்ம்மா பாப்பா

சரித்திரம் புகழ்ந்திடும்

அறிஞரின் வழி நடப்பான்

இருப்பதை கொடுப்பதில்

தகப்பனின் பேர் எடுப்பான்

சரித்திரம் புகழ்ந்திடும்

அறிஞரின் வழி நடப்பான்

இருப்பதை கொடுப்பதில்

தகப்பனின் பேர் எடுப்பான்

தலைமகன் கலைமகள் புண்ணியமோ

தாய் குலம் வழங்கிய சீதனமோ

தலைமகன் கலைமகள் புண்ணியமோ

தாய் குலம் வழங்கிய சீதனமோ

சச்சா ம்ம்மா பாப்பா

ஹோ…சச்சா ம்ம்மா பாப்பா

சச்சா ம்ம்மா பாப்பா

更多T. M. Soundararajan/L. R. Eswari热歌

查看全部logo