menu-iconlogo
huatong
huatong
歌词
作品
நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே

உன் கண்ணோ

நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே

உன் கண்ணோ

நீல நிறம்...

தாமரை

பூவிலே

உன் இதழ்கள் தந்ததே

சிவப்போ

மீன்களின்

அழகையே

என் விழிகள் தந்ததாய்

நினைப்போ

தாமரை

பூவிலே

உன் இதழ்கள் தந்ததே

சிவப்போ

மீன்களின்

அழகையே

என் விழிகள் தந்ததாய்

நினைப்போ

அந்த முகில் உந்தன்

கருங்கூந்தல்

விளையாட்டோ

உங்கள் கவிதைக்கு

என் மேனி

விளையாட்டோ

நீல நிறம்

ஆஹா

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே

உன் கண்ணோ

நீல நிறம்...

MUSIC

இலைகளும்

கனிகளும்

உன் இடையில் வந்ததோர்

அழகோ

இயற்கையின்

பசுமையே

எந்தன் இதயம் தந்ததாய்

நினைவோ

இலைகளும்

கனிகளும்

உன் இடையில் வந்ததோர்

அழகோ

இயற்கையின்

பசுமையே

எந்தன் இதயம் தந்ததாய்

நினைவோ

அந்த நதி என்ன

உனை கேட்டு

நடை போட்டதோ

இங்கு அதை பார்த்து

உன் நெஞ்சம்

இசை போட்டதோ

நீல நிறம்

ஆஹா

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணா

என் கண்ணோ

நீல நிறம்...

கோவிலின்

சிலைகளே

உன் கோலம் பார்த்த பின்

படைப்போ

கோபுர

கலசமே

என் உருவில் வந்ததாய்

நினைப்போ

கோவிலின்

சிலைகளே

உன் கோலம் பார்த்த பின்

படைப்போ

கோபுர

கலசமே

என் உருவில் வந்ததாய்

நினைப்போ

இது தடை இன்றி விளையாடும்

உறவல்லவா

அதில் தமிழ் கூறும் உவமைகள்

சுவையல்லவா

நீல நிறம்

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே

உன் கண்ணோ

நீல நிறம்...

更多T. M. Soundararajan/S. Janaki热歌

查看全部logo