menu-iconlogo
logo

Adi rakkamma kaiya

logo
歌词
பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

️Short C1 &C2 ️

M:தேரிழுக்கும் நாளும்

தெப்பம் விடும் நாளும்

மச்சான் இங்கே அது ஏன் கூறு

F:அட ஊருசனம் யாவும்

ஒத்துமையா சேரும்

வம்பும் தும்பும் இல்ல நீ பாரு

M:மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்

எட்டணும் தம்பி அடி ஜோராக

வைக்கிற வனம் அந்த வானையே

தாக்கணும் தம்பி விடு நேராக

அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு

ராக்கம்மா முத்தம் சிந்து

ஜக ஜக ஜக ஜா

பனி முத்துப்போல் நித்தம் வந்து

ஜக ஜக ஜக ஜக ஜக

F;அட மாமா நீ ஜல்லி கட்டு

ஜக ஜக ஜக ஜா

இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு

ஜக ஜக ஜக ஜக ஜக

M:அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு

உனை கொஞ்சம் மேஞ்சா

என்ன அக்க போரா

ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா

ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா

ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா

ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா

M: ஹே ஹே ஹே ஹே அடி ராக்கம்மா கைய தட்டு

புது ராகத்தில் மெட்டுக்கட்டு

F: அட மாமா நீ ஜல்லி கட்டு

இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு

M:வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக

இங்கே அங்கே ஒளி விளக்கேத்து

F:அட தட்டிருட்டு போச்சு

பட்ட பகலாச்சு

எங்கும் இன்பம் எழும் பூ பூத்து

M:நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே

நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா

உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்

உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா

அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

M:கன்னம்மா கன்னம் தொட்டு

சுகம் காட்டம்மா சின்ன முத்து

F:பூமாலை வெச்சு புட்டு

புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

Tysm for joining

Adi rakkamma kaiya Thalapathi - 歌词和翻唱