எயிட்
ஏழு
சிக்ஸ்
அஞ்சு
பௌர்
மூணு
டூ
ஒன்னு
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1: ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1: உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1: டீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா
கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
ஹேய் பட்டி தொட்டி எல்லாமே கானா
பிச்சு ஓதரும் கில்லாடி நான்
ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1: உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1: டீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா
கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே கானா
பிச்சு ஓதரும் கில்லாடி நான்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ2: வெல்டன் வெஸ்டன் மியூசிக் பேனர்
வெல்டன் மியூசிக் அன்சவர் கொவஸ்டின்
சண்டே பீச் பார் சேண்ட்விஜ் ட்ரீட்
சாந்தோம் ஸ்டிரீட் சும்மா மியூசிக் ட்ரீட்
பேக் ஸ்டிரீட் பாய்ஸ்சு டா
பெஸ்ட் பீட் பாய்ஸ்சு டா
உங்க காணா தான் வெறிநாயின் நாயிஸ்சு டா
வெஸ்டர்ன் நீ கேளு மச் பெட்டர் ஜாய்ஸ் டா
Five
Four
Three
Two
One
ஆ1: ஹே முக்காளிக்கு மூணு காலுடா
நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா
அட மெய்யாலுமா
தக்காளிக்கு காலு இல்லடா
அடங்கொப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா
எதிலும் போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா
நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதிடா
நீ தோத்துபுட்டு ஓடனுண்டா எகிறி ஓடனுண்டா
ஹே காட்டாதே ஜகிரி ஜிகிரி ஜாப்பு
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ2: யுஎஸ்ஏவில் ஈரோப்பாவில் நியூசிலாந்தில் இங்கிலாந்தில்
உலகம் முழுதும் ராப் வைரஸ் ஃபார்ம் ஆனதே
புதிய ராகம் புதிய வேகம் அதிக தாளம் ஹாட் பீட்டும்
நிமிடம் ஒன்று நின்றிங்கு தான் கேட்குதே
உங்கள் கானாவில் ஸ்வீட் இல்லை பீட் இல்லை
சூடேற்றி மூடேற்றும் ஃபீல் இல்லை
ஓர் டிஸ்கோ இல்லை பிரேக் டேன்சும் இல்லை
ஹேய் பாடாமல் வாய் மூடி போடா நீயும்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1: ஹே குஜாளுன்னா கானா பேஜாரானா கானா
புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா
வட்சிக்காத வீணா ஹே அட்சிக்கத்தான் வேணா
ஹேய் சுத்தி வந்தேன் சீனா நான் சுங்கு வச்ச பானாடா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ஆ1:ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
டீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா
கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே கானா
பிச்சு ஓதரும் கில்லாடி நான்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்