menu-iconlogo
logo

Yedi Kallachi(Short)

logo
歌词
ஆண்டிப்பட்டி தாலுகாவில்

பொம்பளைக்கா பஞ்சம்

ஆக மொத்தம் ஒன்னக்கண்டு

ஆடிப்போச்சு நெஞ்சம்

பித்தம் கொஞ்சம் கூடிப்போனா

இப்படித்தான் கெஞ்சும்

சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட

சாத்திவையி கொஞ்சம்

கொடியோடும் சக்கரவள்ளி

தெரியாம கெழங்கு வைக்கும்

அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்

நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு

எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு

இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு

அட நாவுக்கு தூரமில்ல பல்லு

நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

போடி வெள்ளச்சி என்ன புரியலையா

நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன

உன் கால் ரெண்டு போகுது பின்ன

நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன

நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண

நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன

ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா

போடி வெள்ளச்சி...

THANK YOU

Yedi Kallachi(Short) Vijay Prakash/Shreya Ghoshal - 歌词和翻唱