D.இமான் இசையில்
யுகபாரதி வரிகளில்
BGM அப்லோடு by அரவிந்த்
பழகின நண்பன விட்டேன்
படிப்பையும் பட்டுனு விட்டேன்
அடிக்கடி தெருவ பாக்குறேன்
வருவன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னால நான்
ஆனேன் புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு
காரணம் நீயடி
தூக்கவா காவடி
அடியே என்ன ராகம்
ஹ..ஹா…
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
ஹா…ஹ..ஹா
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற…ஏத்துற…
அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்
BGM By Aravinth
Pls Like&Supportநன்றி