menu-iconlogo
huatong
huatong
avatar

Irudhayam idam maari***vkskaruna

VKS/Karuna/BATTICALOA /Sri Lankahuatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
歌词
作品
EDITING BY VKS,,,,,,

VKS,,KARUNA,,FROM,,BATTICALOA ,,SL

KADHAL VEDAM ,,HARIKARAN,,ALBUM,,SONG

IRUDHAYAM IDAM MAARI ,,,,,,,,%%%%+++++++

SINGER,,,,HARIKARAN

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

நீராடும் நதியொன்றிலே நிலவொன்று பார்த்தேன்

இதுவொன்றும் கனவில்லையே நான் உன்னை கேட்டேன்

இதுதானே காதல் என்று நீ சொல்ல கேட்டேன்

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

Music****%%%%%editing vks,,karuna

பிடிமானம் இல்லாமலே நான் வாழ்ந்து வந்தேன்

உன் ஆடை நுனி கண்டதும் நான் பற்றிக்கொண்டேன்

உன் காற்றை நான் கடன் வாங்கி உயிர் வாழ்கிறேன்

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

saranam,,,,02 editung by vks,

ஒரு பார்வை நீ பார்த்ததும் உடைகின்ற நெஞ்சம்

மறு பார்வை நீ பார்த்ததும் ஒன்று சேரும் கொஞ்சம்

உன் கண்னை தண்டிக்க ஏதும் விதி இல்லையே

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

நீராடும் நதியொன்றிலே நிலவொன்று பார்த்தேன்

இதுவொன்றும் கனவில்லையே நான் உன்னை கேட்டேன்

இதுதானே காதல் என்று நீ சொல்ல கேட்டேன்

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

VKS,,,KARUNA,,BATTICALOA,,PALUGAMA,,SRI LANKA

更多VKS/Karuna/BATTICALOA /Sri Lanka热歌

查看全部logo