menu-iconlogo
huatong
huatong
avatar

Meendum meendum ooyamal***vkskaruna

VKS/Karuna/From/BATTICALOA huatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
歌词
作品
பாடகர் : திலீப் வர்மன்%%%%%%%%

இசையமைப்பாளர் : திலீப் வர்மன்

VKS,,KARUNA,,BY,,EDITING,,FROM,,BATTICALO SRI LANKA

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்

ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை

காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்

உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக

ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி

என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்

VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,SRI LANKA%%%%%

ஆண் : உண்மை காதல் மறையாது பாதைகூட

தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்

ஆண் : எந்த காலம் பிறந்தாலும் காலம்

சொல்லும் பதிலாக தேவிகமே இந்த காதல்

ஆண் : தாயை போல நான் அள்ளிக்கொள்வேன்

உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே விடுமுறை

காணாமல் தொடர்ந்திட கூடாதா நானும் நீயும்

வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்

ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை

காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்

ஆண் : ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ம்ம்ம்

ம்ம்ம் ஆஹா ஆஆ

VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,SRI LANKA%%%%%

ஆண் : மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று

குடைசாய மின்னல் நீயே நெஞ்சம் நானே

ஆண் : தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும்

பூவாய் மாற தீயும் நானே தென்றல் நீயே

ஆண் : ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு

வந்தேன் வந்தேன் உந்தன் வாசல் புயல் என்ன மழை

என்ன வோ கதேந்திட வேண்டாமா நானும் நீயும்

வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்

ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை

காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய்

உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக

ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி

என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை

அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்

VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,SRI LANKA%%%%%%

更多VKS/Karuna/From/BATTICALOA 热歌

查看全部logo