
Hey Padal Ondru short
தீபம் கொண்ட
கண்கள் என்னை
நோக்கும் காதலில்
தீபம் கொண்ட
கண்கள் என்னை
நோக்கும் காதலில்
தாகம் கொண்ட
நெஞ்சம் என்னைப்
பார்க்கும் ஜாடையில்
ஹோய்..ஹோய்..
தாகம் கொண்ட
நெஞ்சம் என்னைப்
பார்க்கும் ஜாடையில்
இளம் காதல்
ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி
நானே..
ஹே..பாடல் ஒன்று
ராகம் ஒன்று
நேரம் இன்ப
நேரம் விழி போடும்
ஓவியம்
நேரம் இன்ப
நேரம் விழி போடும்
ஓவியம்
ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம்..
ஹோய்..ஹோய்
ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம்..
ஒரு மாலை
நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும்
மாலை நானே..
ஹே..
பாடல் ஒன்று
ராகம் ஒன்று..
சேரும் போது
அந்த கீதம் அதை
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே பாடல் ஒன்று..
ராகம் ஒன்று..
Hey Padal Ondru short Yesudas/S.Janaki - 歌词和翻唱