கண்ணில் கோடி பாவ நதிகள் பாய
எங்கு போவேன்,எந்தன் சாபம் தீர?
வானமே இடிந்திடலாம் அதை விட்டு நீங்குமா சூரியன்?
மோதியே உடைந்திடலாம் கரைகளைத் தாண்டுமா கடலலைகள்?
என்னோடு ஓ......குற்றப் பாம்பும் நெளிய
என் தூக்கமே நீ என்னைக் கொத்திப் போட..
என் கண்ணிலே ஓ....ஊசிக்கிடந்து உருத்த
என் பாதையை நான் எங்கு சென்று முடிக்க...