menu-iconlogo
huatong
huatong
avatar

AZHAGE VAA ARUGE VAA அழகே வா..அருகே வா

பி.சுசீலாhuatong
sonyas64huatong
歌詞
作品

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

Created first in by

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

ஆலயக் கலசம்..ம்ம்

ஆதவனா...லே

மின்னுதல் போலே

மின்னுது இங்கேஏஏஏ

ஆலயக் கலசம்..ம்ம்

ஆதவனா...லே

மின்னுதல் போலே

மின்னுது இங்கேஏஏஏ

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

ஒரு கேள்வியை உன்னிடம்

கேட்டிருந்தேன்..

நான் கேட்டதை எங்கே

போட்டு விட்டா...ய்

என்ன தேடுகின்றா...ய்

எங்கே ஓடுகின்றா...ய்

உந்தன் தேவைகளை

ஏன் மூடுகின்றா...ய்

உந்தன் தேவைகளை

ஏன் மூடுகின்றா...ய்

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

இன்ப ஆற்றினில் ஓடம்

ஓடி வரும்...

அந்த ஓடத்தில் உலகம்

கூடி வரும்..ம்ம்

நம் முன்னவர்கள் வெறும்

முனிவரில்லை...

அவர் தனித்திருந்தா...ல்

நா..ம் பிறப்பதில்லை

அவர் தனித்திருந்தா...ல்

நா..ம் பிறப்பதில்லை

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

ஒரு மொழியறியாத

பறவைகளும்...

இந்த வழியறியும்

இன்ப உறவறியும்..

இரு விழியிருந்தும்

நல்ல மொழியிருந்தும்

இங்கு வழியிருந்தும்

ஏன் மயங்குகின்றா...ய்

இங்கு வழியிருந்தும்

ஏன் மயங்குகின்றா...ய்

அழகே...வாஆஆஆ

அருகே...வாஆஆஆ...

அலையே...வாஆஆஆ

தலைவா...வாஆஆஆ

அழகே வா..வா..வா

அழகே வா.....

更多பி.சுசீலா熱歌

查看全部logo