menu-iconlogo
huatong
huatong
avatar

mayilirage mayilirage tamil lyrics

A R Rahmanhuatong
goinlambeymhuatong
歌詞
作品
தமிழால்

உலகை

இணைத்திடுவோம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ....

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ....

ஆண் : மயிலிறகே...

மயிலிறகே

வருடுகிறாய்

மெல்ல...

மழை நிலவே...

மழை நிலவே

விழியில் எல்லாம்

உன் உலா...

பெண் : உயிரை

தொடர்ந்து வரும்

நீதானே

மெய் எழுத்து

நான் போடும்

கை எழுத்து

அன்பே...

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து

அன்பே...

மயிலிறகாய்

மயிலிறகாய்

வருடுகிறாய் மெல்ல

ஆண்:மழை நிலவே

மழை நிலவே

விழியில் எல்லாம்

உன் உலா...

REQ FRM JESSY100

பெண் : மதுரை

பதியை

மறந்து

உன் மடியினில்

பாய்ந்தது வைகை

மெதுவா...

மெதுவா.

.மெதுவா...

இந்த வைகையில்

வைத்திடு கை

ஆண் : பொதிகை

மலையை பிரித்து

என்

பார்வையில்

நீந்துது தென்றல்

அதை நான் அதை நான் பிடித்து

மெல்ல

அடைத்தேன் மனசிறையில்...

பெண் : ஒர்

இலக்கியம்

நம்

காதல்..

ஆண் : வான்

உள்ள வரை

வாழும்

பாடல்

பெண் : மயிலிறகாய்....

மயிலிறகாய்

வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவாய் ...

மழை நிலவாய் ...

விழியில் எல்லாம்

உன் உலா.....

ஆண் : உயிரை

தொடர்ந்து வரும்

நீ தானே

மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து

அன்பே.....

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான்

கல் எழுத்து

அன்பே....

BROUGHT

U BY

பெண் : தமிழா

தமிழா

தமிழா

உன் தமிழ் இங்கு

சேலையில் வருதா

அமிர்தாய்...

அமிர்தாய்...

அமிர்தாய்...

கவி ஆற்றிட

நீ

வருவாய்........

ஆண் : ஒன்றாய்

இரண்டாய்

மூன்றாய்

அந்த வள்ளுவன்

தந்தது முப்பால்

உனக்கும்

எனக்கும்

விருப்பம்

அந்த மூன்றாம்

பால்

அல்லவா........?

பெண் : பால்...

விளக்கங்கள்

நீ

கூறு

ஆண் : ஊர்

உறங்கட்டும்

உறைப்பேன்

கேளு

மயிலிறகே....

மயிலிறகே

வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவே...

மழை நிலவே.

விழியில் எல்லாம் உன் உலா.....

பெண் : உயிரை தொடர்ந்து வரும்

நீ தானே

மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து

அன்பே...

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து

அன்பே...

மயிலிறகாய்...

மயிலிறகாய்...

வருடுகிறாய்... மெல்ல

ஆண் : வருடுகிறாய்... மெல்ல

பெண் : வருடுகிறாய் மெல்ல...

ஆண் : வருடுகிறாய்....மெல்ல

பெண் : வருடுகிறாய் மெல்ல...

pls like and support

更多A R Rahman熱歌

查看全部logo

猜你喜歡