எந்தன் நெஞ்சினிலே ....
ஒரு பட்டார்ப்லி வந்தது
க்ரீடிங்க்ஸ் தந்தது உன்னாலே ....
உள்ளங்கைகளிலே ....
ஒரு ரோஜா மலர்ந்தது
கிச் மீ என்றது உன்னாலே....
இமைத்தாலும் என் நெஞ்சுக்குள்
ஓசை கேட்கும்
நீ நடந்தால் புல்லிலும்
பூக்கள் பூக்கும்
மூடி வைக்கும்போதும்
ஆசை ஜன்னல் திறக்கும்
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் பிவெர் இல்
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க ...