menu-iconlogo
huatong
huatong
avatar

பூவ எடுத்து ஒரு மால Half

amman kovil kizhakalehuatong
salvadiazhuatong
歌詞
作品
நல்வரவு

4

3

2

1

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான்

இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான்

இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போ..து

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

காத்துல சூடம் போல

கரையுறேன் உன்னால

காத்துல சூடம் போல

கரையுறேன் உன்னால

கண்ணாடி வள

முன்னாடி விழ

என் தேகம் மெலிஞ்சாச்சு

கல்யாண வரம்

உன்னால பெறும்

நன்னாள நெனச்சாச்சு

சின்ன வயசுப்புள்ள

கன்னி மனசுக்குள்ள

வண்ணக்கனவு வந்ததேன்

கல்யாணம் கச்சேரி எப்போது ?

உனக்கு

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

உன் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான்

இந்த மால ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போ..து?

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா

Thanks for joining

更多amman kovil kizhakale熱歌

查看全部logo