கண்ணே என் கனியே உன் கனவ நீயும் எழக்காதே
உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே
கண்ணே என் கனியே உன் கனவ நீயும் எழக்காதே
உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே
Swimmer swimmer எழு எழு ஓடு ஓடு நடக்காத
Swimmer swimmer அடி விழுந்தாலும் விழுந்தாலும் கெடக்காத
Swimmer swimmer தலை நிமிர்ந்திடு தடைகளை மதிக்காத
Swimmer swimmer swimmer swimmer
Swimmer swimmer எழு எழு ஓடு ஓடு நடக்காத
Swimmer swimmer அடி விழுந்தாலும் விழுந்தாலும் கெடக்காத
முடியாதத முடித்திட முடிவெடுடி
அடி ஆடுங்க போரிட துடிக்குதடி
மதியாதிது உனதாக்கிடு நீ
அட யாரிங்கு நீயென காட்டிடுடி அட காட்டிடுடி அட காட்டிடுடி
கண்ணே
கண்ணே
கண்ணே
கண்ணே கிழக்கு வானத்துல இறங்கு தண்ணிக்குள்ள
தெறிக்கும் துளி உன்ன செதுக்கிடும்
துணைக்கி யாருமில்ல துடுப்பு தேவையில்ல
எதுத்து நீ செல்ல பிறக்குது வழி
முன்ன போ நீந்தி நீந்தி போ
உன்னை தாக்க ஈட்டி ஏந்தி போ
வலிக்கும் காயம் தாங்கிக்கோ
பதக்கம் நீயும் வாங்கிக்கோ
கண்ணே என் கனியே உன் கனவ நீயும் எழக்காதே
உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே
கண்ணே என் கனியே உன் கனவ நீயும் எழக்காதே
உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே
உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே
உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே
அடி உன்ன விட யாரும் பலசாலி இல்ல மறக்காதே