PRAISE THE LORD
Sung by Pas.Moses Rajasekar....
Upload by Bethel...
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா
கர்த்தாவே கர்த்தாவே
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது ஆனால்
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
----Break----
1. பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே உம்
பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே
பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே உம்
பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே
வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே
வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே உம்
விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே
உம் விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது ஆனால்
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
----Break----
2. ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே உம்
அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே
ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே உம்
அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே
கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே
கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே உம்
கனிந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
உம் கனிந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா
கர்த்தாவே கர்த்தாவே
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது ஆனால்
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே