M.Vaasudevan: என்னமா கண்ணு?
SPB: சொல்லமா கண்ணு?
படம்: MR.பாரத்
வருடம்: 2004
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்
பாடியவர்கள்: SPB, மலேசியா வாசுதேவன்.
வரிகள் : வாலி
M.Vaasudevan:என்னமா கண்ணு?
SPB:சொல்லமா கண்ணு?
M.Vaasudevan:என்னமா கண்ணு? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்.
M.Vaasudevan:அட என்னமா கண்ணு? சௌக்கியமா?
SPB:(சிரிப்பு) ஆமம்மா கண்ணு
சௌக்கியம் தான்.
M.Vaasudevan:யானைக்கு
சின்ன பூனை போட்டியா?
துணிஞ்சு மோதித்தான்
பட்ட பாடு பாத்தியா?
SPB: யாருக்கும் அஞ்ஞிடாத சிங்கம் தான்.
உரசிப் பாருங்க மங்கிடாத தங்கம் தான்.
M.Vaasudevan:என்னமா கண்ணு ? சௌக்கியமா?
SPB: ஆமாம்மா கண்ணு சௌக்கியம் தான்
M.Vaasudevan:என்னமா கண்ணு ? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்... ஹா
Please give thumbs up &
follow. Brought to you by
M.Vaasudevan: வெள்ளிப்பணம் என்னிடத்தில்
கொட்டிக் கெடக்கு
வெட்டிப் பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு?
SPB: சத்தியத்தை பேசுகிற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீ இருந்தா மீசை முறுக்கு
M.Vaasudevan:சத்தியத்தை
நம்பி ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
லாபமில்ல தம்பி ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
SPB: நிச்சயமா நீதி ஹா ஹா ஹா ஹா
வெல்லும் ஒரு தேதி ஹா ஹா ஹா ஹா
M.Vaasudevan:உன்னாலதான் ஆகாது ஆ வேகாது
SPB: கொஞ்சம்தானே வெந்திருக்கு
மிச்சம் வேகட்டும் ஹோய்
M.Vaasudevan:என்னமா கண்ணு? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்.
M.Vaasudevan:என்னமா கண்ணு? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு (சிரிப்பு)
சௌக்கியம் தான்.
Please give thumbs up &
follow. Brought to you by
M.Vaasudevan: எப்பவும் நான் வச்ச
குறி தப்பியதில்ல
என்னுடைய சொல்ல யாரும் தட்டியதில்ல
SPB: இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல
M.Vaasudevan: மீசையில மண்ணு ஹோ ஹோ ஹோ ஹோ
ஓட்டுநத எண்ணு ஆ ஹா ஹா ஹா
SPB: பாயும் புலி நான் தான் ஹா ஹா ஹா
பாக்கப் போற நீ தான் ஹா ஹா ஹா
M.Vaasudevan: சும்மாவுந்தான் பூச்சாண்டி
ஏ காட்டாதே
SPB: நம்மகிட்ட போடுறியே
தப்பு தாளந்தான் ஹா
M.Vaasudevan:என்னமா கண்ணு ?
SPB : சொல்லமா கண்ணு?
M.Vaasudevan:என்னமா கண்ணு? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்.
M.Vaasudevan:என்னமா கண்ணு? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்.
M.Vaasudevan:யானைக்கு
சின்ன பூனை போட்டியா?
துணிஞ்சு மோதித்தான் பட்ட
பாடு பாத்தியா? டேய் டேய்
SPB: யாருக்கும் அஞ்ஞிடாத சிங்கம் தான்.
உரசிப் பாருங்க மங்கிடாத தங்கம் தான்.
M.Vaasudevan:என்னமா
கண்ணு ? சௌக்கியமா? ஹா
SPB: ஆமாம்மா கண்ணு சௌக்கியம் தான்
M.Vaasudevan:என்னமா கண்ணு ? சௌக்கியமா?
SPB: ஆமம்மா கண்ணு fantastics.....