menu-iconlogo
huatong
huatong
avatar

kanavellam neethane

Dhilip Varmanhuatong
nicoleinchuatong
歌詞
作品
கனவெல்லாம் நீதானே

விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே

கலையாத யுகம் சுகம்தானே

பார்வை உன்னை அழைக்கிறதே

உள்ளம் உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும் பொழுது

என்னை வதைக்கின்றதே

கனவெல்லாம் நீதானே

விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே

கலையாத யுகம் சுகம்தானே

சாரல் மழைத்துளியில்

உன் ரகசியத்தை வெளிப்பாத்தேன்

நாணம் நான் அறிந்தேன்

கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக

எனை அறியாமல் மனம் பறித்தாய்

உனை மற வேனடி

நிஜம் புரியாத நிலை அடைந்தேன்

இதுவரை சொல்லடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும்

உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே

விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே

கலையாத யுகம் சுகம்தானே

தேடல் வரும்பொழுது

என் உணர்வுகளும் – கலங்குதடி

காணலால் கிடந்தேன்

நான் உன் வரவால் விழித்திருந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே

நெஞ்சில் யாகமே.......

தவித்திடும் பொழுது ஆறுதலாக

உன் மடி சாய்கிறேன்

காலம் தோறும் நெஞ்சில் வாழும்

உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே

விழியே உனக்கே உயிரானேன்

பார்வை உன்னை அழைக்கிறதே

உள்ளம் உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும் பொழுது

என்னை வதைக்கின்றதே

கனவெல்லாம் நீதானே

விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே

கலையாத யுகம் சுகம்தானே

更多Dhilip Varman熱歌

查看全部logo