menu-iconlogo
huatong
huatong
歌詞
作品
La la la la la la la la la la laaa

Connecting to India..

Call from maria..maria..maria..

La la la la la la la la la la laaa

ஓ மாரியா ஓ மாரியா

ஓ மாரியா ஓ மாரியா

FRUIT CHERRYஆ நீ வரியா

EMAILளில் LOVE LETTER தரியா..

La la la la la la la la la la laaa

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா

FRUIT CHERRYஆ நீ வரியா

EMAILளில் LOVE LETTER தரியா

கடலுக்கு…FISHING NETடு

காதலுக்கு… INTERNETடு

தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை…..

La la la la la la la la la la laaa

மௌளனம் என்றொரு சாவியைப்

போட்டு மனதைப் பூட்டாதே

காதலை ஆயுள் கைதியென்றாக்கி

காவலில் வைக்காதே

இதயம் திறந்து பறந்தோடி வா

இருக்கு எனக்காசை விரைந்தோடி வா

COMPUTERல் காதல் செய்யும் காலம் இனி…..

காதல் விதை…… காற்றோடு தூவி…..

காதல் மயம்…. ஆகட்டும் பூமி……

ஓ மாரியா… ஓ மாரியா

ஓ மாரியா… ஓ மாரியா...

ஓ மாரியா ஓ மாரியா

FRUIT CHERRYஆ நீ வரியா

EMAILளில் LOVE LETTER தரியா….

கடலுக்கு….FISHING NETடு

காதலுக்கு…. INTERNETடு

தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை…..

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு

காட்டுது INTERNETடு

மனச விட்டு MOUSEஅ தட்டு

மாட்டிடும் பதினெட்டு

இறக்கை எதற்கு பறந்தோடலாம்

இருக்கும் இடத்தை மறந்தாடலாம்

ஓ மாரியா ஓ மாரியா

ஓ மாரியா ஓ மாரியா

FRUIT CHERRYஆ நீ வரியா

EMAILளில் LOVE LETTER தரியா

கடலுக்கு…FISHING NETடு

காதலுக்கு….. INTERNETடு

தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை…..

ஓ மாரியா ஓ மாரியா

ஓ மாரியா ஓ மாரியா

ஓ மாரியா ஓ மாரியா

ஓ மாரியா ஓ மாரியா

மரியா மரியா மரியா மரியா ம மோ

மரியா மரியா மரியா மரியா ம மோ

மரியா மரியா மரியா மரியா ம மோ

மரியா மரியா மரியா மரியா ம மோ

更多Febi Mani/Yugendran/Devan熱歌

查看全部logo