menu-iconlogo
logo

Aadi Kuththu

logo
歌詞
மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்

கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்

கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்

கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

திரிசூல நாயகியே வாடியம்மா

ஹான் திரிசூல நாயகியே வாடியம்மா

இந்த திருநாளில் வேண்டியாத தாடியம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

சிங்க முகம் பாவனத்தில்

சிவப்பு சேலை கட்டி

பன்னாரி அம்மனாக பவனி வந்தாளாம்

பவனி வந்தாளாம்

அம்மா பவனி வந்தாளாம்

ஹான் தங்கபடி தேரினிலே

குங்குமம் பூசிக்கிட்டு

வண்டுமாரி அம்மானாக மாறி வந்தாளாம்

மாறி வந்தாளாம்

கருமாரி வந்தாளாம்

மகமாயி பேரு சொன்ன

மறுகணமே நோயி விலகும்

சமயபுரம் அம்மனாக

சூழ்ந்து வந்தாளாம்

ஓம்காரி ஓரங்கட்டு

ஓடுகளால் மாலையிட்டு

மாசாணி அம்மனாக

நீந்தி வந்தாளாம்

ஆத்தா உனக்கு வைக்கும் நெய்யில் விளக்கு

பிண்டம் எறங்கு தீரும் பாவ கணக்கு

அம்மன் அருள்தான் எங்க கூட இருக்கு

துன்பம் துயரம் இனி ஏது நமக்கு

சுத்தி சுத்தி சூரன்தான்

வேட்டைக்கு வாரான்

புத்தி கேட்டு சூரன் இவன் கோட்டைக்கு வாரான்

விட்டு விட்டு வைப்பாள சூச்சமாகாரி

கட்டுபட்டு நிப்பாளாம் வேப்பலைகாரி

உச்சம் தலையில் கரகம் சுத்துது

எசக்கி மாரியம்மா

பத்து தலையும் பதற வைக்குது பத்ரகாளி அம்மா

சந்தனமாரி அம்மா எங்க சங்கடம் தீரும் அம்மா

தாயே மூக்குத்தி அம்மா நல்ல வழிய காட்டு அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

அம்மா மூக்குத்தி அம்மா

மூக்குத்தி அம்மா

Aadi Kuththu Girishh G - 歌詞和翻唱