menu-iconlogo
huatong
huatong
avatar

Oodha Oodha

Hariharan/Harinihuatong
sbniberthuatong
歌詞
作品
ஊதா ஊதா ஊதா பூ

ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த ஊதா பூவே

நலம் தானா ஊதா பூவே

தேன் வார்த்த ஊதா பூவே

சுகம் தானா ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ

இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதக்காற்று மோதா பூ

நீ பார்த்தால் ஊதா பூவே

நலமாகும் ஊதா பூவே

தோள் சேர்த்ததால் ஊதா பூவே

சுகம் காணும் ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ

உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதும் வண்டு ஊதா பூ

அஅஅஅஅ... அஅ... அஅஅஅஅ....

ஆஆ...

அஅஅஅஅ... அஅ... அஅஅஅஅ...

ஆஆஆ....

ஊதா ஊதா ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூவே

அஆஅஆஅஆ...... அஅஅஅ.....

ஒரே உயிர் தேக்கி வைதேன்

நான் உனக்காக என்று

என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ஓர் நெடுஞ்சாலை தன்னை

நான் கடந்தேனே அன்று

என்னை நிலம் கேட்டதம்மா

உன் நிழல் எங்கு என்று

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா

அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ

ஊதா ஊதா ஊதா பூ

உன் பேர் தவிர ஓதா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழை கூந்தல் மீது

என் மனப்பூவை வைத்தேன்

ஓர் உயிர் நூலை கொண்டு

இரு உடல் சேர தைத்தேன்

உன் விழி பார்வை அன்று

எனை விலைபேச கண்டேன்

நீ எனை வாங்கும் முன்பு

நான் உனை வாங்கி கொண்டேன்

எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை

என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை

ஊதா ஊதா ஊதா பூ

நீதான் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த ஊதா பூவே

நலம் தானா ஊதா பூவே

தேன் வார்த்த ஊதா பூவே

சுகம் தானா ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ

இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ

ம் ம் ம் ம் ம் ம்

更多Hariharan/Harini熱歌

查看全部logo