menu-iconlogo
logo

Thirudiya Idhayathai

logo
歌詞
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

, காதல , என் காதலா , என் காதலா ...

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,

காதலா , என் காதலா , என் காதலா ...

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...

பார்க்கிற பார்வை மறந்துவிடு ...

பேசுற பேச்சை நிறுத்திவிடு ...

பெண்ணே என்னை மறந்துவிடு ...

உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

, காதல , என் காதலா , என் காதலா ...

கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ...

நினைத்தேனே ... நான் நினைத்தேனே ...

ஊசி தூரலை ... நீ பேசு காதலா ,

தவிதேனே ... நான் தவிதேனே ...

காற்றை மாறி காதலிக்கிறேன் ,

கண்ணே ஒருமுறை சுவாசம் கொள் ...

நானும் உன்னை சம்மதிக்கிறேன் ,

இன்றே ஒருமுறை வார்த்தை சொல் ...

மன்னவனே , மன்னவனே , உயிரில்

உயிராய் கலந்தவனே ...

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

, காதல , என் காதலா , என் காதலா ..

தமிழ் வரி பாடல்கள் பிடித்து

இருந்தால் like பன்னுங்கா

நேற்று பொழுதுல ... நான் கன்னட கனவுலே

... பார்த்தேனே , உன்னை பார்த்தேனே ...

காதல் வயசுலே ... நான் எதோ நினைபுலே

... துடிதேனே ... நான் துடிதேனே ...

இதயத்தோடு இதயம் சேர்த்து , ஒரு

முறையாவது பூட்டிக் கொள் ...

கண்களோடு கண்கள் வைத்து , ஒரு

முறையாவது பார்த்து கொள் ...

காதலனே , காதலனே , வாழ்வே

உன்னகென வாழ்கிரேனே ...

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

, காதல , என் காதலா , என் காதலா ...

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,

காதல , என் காதலா , என் காதலா ...

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...

பார்க்கிற பார்வை மறந்துவிடு ...

பேசுற பேச்சை நிறுத்திவிடு ...

பெண்ணே என்னை மறந்துவிடு ...

உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

, காதல , என் காதலா , என் காதலா ...