menu-iconlogo
huatong
huatong
avatar

Panivizhum Malarvanam

Ilayaraja/S.P.Bhuatong
chimaster2huatong
歌詞
作品
பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்.. ஹே ஹே..

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர்மாலை

சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள்

நகமெங்கும் ஒளிவிடும்.. ஹே ஹே

இளமையின் கனவுகள்

விழி ஓரம் துளிர்விடும்

கைகள் இடைதனில் நெளிகையில்

இடைவெளி குறைகையில்

எறியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்.. ஹே ஹே ஹே..

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

காமன் கோயில் சிறைவாசம்

காலை எழுந்தால்.. ஹா ஹா ஹா.. பரிகாசம்

காமன் கோயில் சிறைவாசம்

காலை எழுந்தால் பரிகாசம்

தழுவிடும் பொழுதிலே

இடம் மாறும் இதயமே.. ஹே ஹே

வியர்வையின் மழையிலே

பயிராகும் பருவமே

ஆடும் இலைகளில் வழிகிற

நிலவொளி இருவிழி

மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்.. ஹே ஹே..

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம்

更多Ilayaraja/S.P.B熱歌

查看全部logo