menu-iconlogo
logo

Oru jeevan azhaithathu short

logo
歌詞
பாடல்:ஒரு ஜீவன் அழைத்தது

படம் கீதாஞ்சலி

ஆ :முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்

முள்ளை உள்ளே வைத்தாய்...ஹோ

பெ:என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்

நெஞ்சில் கன்னம் வைத்தாய்...ஹோ

ஆ :நீ இல்லை என்றால்

என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது

பெ:அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை

ஆகாயம் ரெண்டாய் உடையாது

ஆ :இன்று காதல் பிறந்தநாள்

என் வாழ்வில் சிறந்த நாள்

பெ:மணமாலை சூடும் நாள் பார்க்கவே

ஆ :ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

by Sankar.c

thank you

Oru jeevan azhaithathu short Jayachandran/S Janaki - 歌詞和翻唱