menu-iconlogo
logo

Poova eduthu oru maalai (Short Ver.)

logo
歌詞
ஆ : வாடையா வீசும் காத்து

வலைக்குதே எனப்பாத்து

பெ : வாங்களேன் நேரம் பாத்து

வந்து எனக் காப்பாத்து

குத்தால மழ என் மேல விழ

அப்போதும் சூடாச்சு

எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு

மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க

கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா

கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு...

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே என் சின்னா ராசா

பெ:உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே என் சின்னா ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே என் சின்னா ராசா