menu-iconlogo
huatong
huatong
avatar

Thoothu Varuma

Jayachithrahuatong
ஜெயசித்ராhuatong
歌詞
作品

படம் : காக்க காக்க

தூது வருமா தூது வருமா

காற்றில் வருமா

கரைந்து விடுமா

தூது வருமா தூது வருமா

கனவில் வருமா

கலைந்து விடுமா

நீ சொல்ல வந்ததை

சொல்லி விடுமா

நீ சொல்ல வந்ததை

சொல்லி விடுமா

பாதி சொன்னதும்

அது ஓடி விடுமா

தூது வருமா தூது வருமா

காற்றில் வருமா

கரைந்து விடுமா

தூது வருமா தூது வருமா

கனவில் வருமா

கலைந்து விடுமா

நல்லதே நடக்கும் என்றே

சீனத்தின் வாஸ்து அன்றே

பார்த்தேனே வீட்டின் உள்ளே

சிவப்பிலே டிராகன் படமும்

சிரித்திடும் புத்தர் சிலையும்

வைத்தேனே தெற்கு மூலையிலே

பலப்பலத் தடை

தாண்டி வந்தாய்

வாஸ்துகள் எல்லாம்

பொய்யே என்றாய்

கொடிய சாத்தானே

என்னைத் தூக்கி செல்லவா

தூது வருமா தூது வருமா

காற்றில் வருமா

கரைந்து விடுமா

தூது வருமா தூது வருமா

கனவில் வருமா

கலைந்து விடுமா

கறுப்பிலே

உடைகள் அணிந்தேன்

இருட்டிலே காத்துக்கிடந்தேன்

யட்சன் போலே

நீயும் வந்தாய்

சரசங்கள் செய்தபடியே

சவுக்கடி கொடுக்கும் யுவனே

வலித்தாலும் சுகம்

தந்து சென்றாய்

மறுபடி வருவாய்

என்று துடித்தேன்

நடந்ததை எண்ணி

உறங்க மறுத்தேன்

பிரிய மனமில்லை

இன்னும் ஒரு முறை வா

லா லா லா லா லா

லா லா லா லா லா

நீ சொல்ல வந்ததை

சொல்லி விடுமா

நீ சொல்ல வந்ததை

சொல்லி விடுமா

பாதி சொன்னதும்

அது ஓடி விடுமா

更多Jayachithra熱歌

查看全部logo
Thoothu Varuma Jayachithra - 歌詞和翻唱