menu-iconlogo
huatong
huatong
jen-martin-thayaga-naan-cover-image

Thayaga Naan

Jen Martinhuatong
sportsmomtxhuatong
歌詞
作品
தாயாக மாறிடுவேன், உனக்காக!

தவறிய நான் மண்டியிட்டேன், உனையேந்த!

ஹஹஹ ஹஹஹ ஹஹஹா

ஹஹஹ ஹஹஹ ஹஹஹா

வா, வா என்னுயிரே

மீண்டும் ஒரு ஜெனனம் கொடு

வாடா என் மகனே

தந்தை என பதவி கொடு

சிறியவன் நான் சிறியவன்தான் உலகின் பார்வையிலே

பெரியவன் நான் பெரியவன்தான் உந்தன் கண்களிலே

மெதுவா, மெதுவா உனை நான் அணைக்க

உயிரும், உயிரும் ஒன்றாய் இணைக்க

ஓ சித்திரை நீ, செந்தமிழ் நீ

வார்த்தைகள் இல்லை அழைக்க

சூரியன் நீ, விண்வெளி நீ

ஏழை கையில் ரத்தினம் நீ

ஹஹஹ ஹஹஹ ஹஹஹா

ஹஹஹ ஹஹஹ ஹஹஹா

தாயாக மாறிடுவேன், உனக்காக!

தவறிய நான் மண்டியிட்டேன், உனையேந்த!

ஹஹஹ ஹஹஹ ஹஹஹா

ஹஹஹ ஹஹஹ ஹஹஹா

更多Jen Martin熱歌

查看全部logo