menu-iconlogo
huatong
huatong
avatar

Muthu Muthu Medai

K. J. Yesudas/S Janakihuatong
samiesam516huatong
歌詞
作品
வணக்கம்

பெண் : ஆ…ஆஆஆஆ…ஆ….

ஆ….ஆ…..ஆ..ஆஆஆஆ

ஆ…..ஆ…..ஆ

ஆ……ஆ…..ஆ…..

ஆ…..ஆ..ஆ..

ஆ...ஆ..ஆ..

முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் ராசா ராசா

நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி

நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா

ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே..ஏஏ.. ஓ…

உள்ளுக்குள்ள சோகம் ஒன்னாலே.ஏஏ.. ஓ…

ஓ உருகுது உயிர் இங்கே

நீ இருப்பதுதான் எங்கே

ஆண் : முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே மானே

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே நானே..

இசை:இளையராஜா

கே.ஜே.ஜேசுதாஸ்

கானகுயில்

எஸ்.ஜானகி அம்மா

ஆண் : வீசும் இந்தக் காத்துல

அந்த மேகம் கலஞ்சு போகுது

பாடும் உந்தன் பாட்டுத்தான்

எந்தன் காதில் வந்து கேக்குது

பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான்

அது நாளும் என்னை வாட்டுது

ஏதோ ஒரு ஏக்கம்தான்

அது நாளும் என்னை வாட்டுது

போன வழி

என்ன தோணலையே

சிறு குயிலே குயிலே சொல்லடி...

ஆண் : முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே மானே

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே நானே

எங்கள் பதிவேற்றம் அனைத்தும்

ஆர்க்கெஸ்ரா குழுவிடம்

பணம் செலுத்தி சிறந்த முறையில்

தயாரித்து வழங்கப்படுவது

பெண் : ஜோடி கிளி வாடுதே

உன்னை தேடி மனம் ஓடுதே

ஏனோ உந்தன் ஞாபகம்

புயல் போலே வந்து மோதுதே

ஆண் : காலம் இனி மாறுமா

நம்ம காதல் ஒண்ணா சேருமா..

காலம் இனி மாறுமா

நம்ம காதல் ஒண்ணா சேருமா..

ஆசை வச்ச

இந்த ஏழை செஞ்ச

தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா....

ஆண் : முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே மானே

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே நானே

உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே...ஏஏ.ஒ. ஓ…

உள்ளுக்குள்ள சோகம் ஒன்னாலே ....ஏஏ..ஓ…

ஓ உருகுது உயிர் இங்கே

நீ இருப்பதுதான் எங்கே

ஓ உருகுது உயிர் இங்கே

நீ இருப்பதுதான் எங்கே..

更多K. J. Yesudas/S Janaki熱歌

查看全部logo
Muthu Muthu Medai K. J. Yesudas/S Janaki - 歌詞和翻唱